ஆய்வுக்கூடம்

குறைவான கரிமத் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் அதை மேம்படுத்தவும் $60 மில்லியன் செலவில் புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
உயிரியல் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தென்கிழக்காசிய நாடுகளைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாற்றுப் புரத உணவுவகைகளைத் தயாரிக்கும் ‘வாவ்’ நிறுவனம் ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட காடை இறைச்சியை சிங்கப்பூரில் விற்பனை செய்யவிருக்கிறது.