ராஷ்மிகா

பலத்த போட்டிகளுக்கு இடையே தெலுங்கில் முதல் நிலை நடிகையாக நீடித்து வருகிறார் ராஷ்மிகா.
தென்னிந்திய நடிகைகள் பலரும் தற்போது தீவிர உடற்பயிற்சியில் நாட்டம் கொண்டுள்ளனர். அந்தப் பட்டியலில் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள நடிகை ராஷ்மிகாவுக்கு அங்குள்ள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி உள்ளனர்.
‘ஃபோர்ப்ஸ்’ ஊடகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான பிரபலங்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பெற்றுள்ளார்.
ஒரு படத்தில் நாயகியாக நடிக்க தாம் பல கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாக வெளிவந்துள்ள தகவல் உண்மையல்ல என்கிறார் ராஷ்மிகா மந்தனா.