சுரங்கப்பாதை

 இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கிட்டத்தட்ட 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சேலா சுரங்கப்பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
கோல்கத்தா: இந்தியாவின் முதலாவது நீரடி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 6) கோல்கத்தாவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
காஸா: ஹமாஸ் அமைப்பினர் காஸாவின் வடபகுதியில் அமைத்திருக்கும் சுரங்கப்பாதை ஒன்று பெரிய கார் செல்லக்கூடிய அளவு அகலமாக இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
டேராடூன்: அண்மையில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சில்க்யாரா - பர்கோட் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 ஊழியர்கள், 17 நாள்களுக்கு அதனுள்ளேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில சுரங்கப்பாதையில் சிக்கி 17 நாள்களுக்குப்பின் மீட்கப்பட்ட ஊழியர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசி வழியாகப் பேசினர்.