நிதிஷ் குமார்

பாட்னா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 ஆயிரம் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதை இணையவாசிகள் பலரும் கேலிசெய்து வருகின்றனர்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024ல் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜகவும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்துள்ளன.
பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் நிதீஷ் குமாரின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் 9வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், முதல்முறையாக டெல்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை (பிப்.08) சந்தித்துப் பேசினார்.
பாட்னா: பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பீகாா் முதல்வா் நிதிஷ் குமாா், அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.