மகளிர் கிரிக்கெட்

விளையாட்டோடு பின்னிப் பிணைந்தக் குடும்பம். சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்ட அனுபவங்கள். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக இருந்து வந்தாலும் அவர் உடலில் ஓடுவது ஒரு விளையாட்டு வீராங்கனையின் ரத்தம்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற ‘யு-ப்ரோ’ கிளப் உலகப் போட்டிகளை முடித்துக்கொண்டு உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் (ஐசிஏ) சிங்கப்பூரின் ஆடவர், மகளிர் அணிகள் நாடு திரும்பியுள்ளன.
மும்பை: மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதி ஆட்டத்திற்குப் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முன்னேறியுள்ளது.
வித்யாவிற்கு கிரிக்கெட் விளையாட பெரும் ஆர்வம். ஆனால், இந்தியாவில் சிறுவயதில் அவர் விளையாடியபோது பெண்களுக்கெனத் தனி அணி, போட்டிகள் இல்லை.
மும்பை: வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் (டபிள்யூபிஎல்) நடைபெறவுள்ளன.