பொதுப் பயனீட்டுக் கழகம்

கனமழை காரணத்தால் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையத்தில் தாமதமும் ஏற்பட்டது.
சிங்கப்பூர் வீடுகளில் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது அதிகரித்த நீர்ப் பயன்பாடு, தொடர்ந்து குறைந்து வருகிறது.
வளிமண்டலத்தில் இருந்து கரியமிலவாயுவை உறிஞ்சும் கடலின் ஆற்றலைப் பெருக்க உலகின் ஆகப்பெரிய ஆலையை சிங்கப்பூர் அமைக்க உள்ளது.
புக்கிட் தீமா கால்வாயில் நியூட்டன் வட்டாரத்திற்கு அருகே, ஜனவரி 17ஆம் தேதி, தண்ணீர் நீல நிறமாகக் காட்சியளித்தது குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரித்து வருகிறது.
துவாஸ் நீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்திருப்பதால், திட்டமிட்டபடி 2026 முதல் சிங்கப்பூருக்கு அதிக மறுபயனீட்டு நீர் கிடைக்கவிருக்கிறது.