தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்தில் கஞ்சா குறித்த கொள்கையை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேங்காக்: ஆட்கடத்தல், பாலியல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலிருந்து தப்பி தாய்லாந்துக்குச் சென்ற ஆடவர் பிடிபட்டார்.
பேங்காக்: தாய்லாந்தில் 2021ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் அர்னோன் நம்ப்பாவிற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பார்ன்பிரீ பஹிடா நுகாரா பதவி விலகியுள்ளார். இந்தத் தகவலை தாய்லாந்து அரசாங்கம் ஏப்ரல் 28ஆம் தேதியன்று வெளியிட்டது.
பேங்காக்: தாய்லாந்தின் நிதியமைச்சராக எரிசக்தி நிறுவன முன்னாள் நிர்வாகி பிச்சை சுன்ஹவஜிரா பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தாய்லாந்தின் அதிகாரபூர்வ அரசிதழ் ஏப்ரல் 28ஆம் தேதி அறிவித்துள்ளது.