போர்ச்சுகல்

ஸூரிக்: லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகள் 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளன.
பாரிஸ்: புவி வெப்பமயமாதலைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக 32 ஐரோப்பிய நாடுகள்மீது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் போர்ச்சுகலைச் சேர்ந்த ஆறு இளையர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லிஸ்பன்: போர்ச்சுகலின் சாவ் லோரென்கோ டோ பைரோ நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று திராட்சையால் செய்யப்பட்ட மதுபானமான ‘ஒயின்’ வெள்ளம் ஏற்பட்டது.
ஒடமிரா (போர்ச்சுகல்): போர்ச்சுகலின் தெற்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லிஸ்பன்: போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமை போப் பிரான்சிஸைக் காண ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது பல மணி நேரம் அவர்கள் காத்திருந்தனர்.