ஷாருக்கான்

பாட்னா: கல்வி நிலையம் சார்ந்த வழக்கில் உலகின் முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரரான அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும் இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானும் நேரில் முன்னிலையாக வேண்டுமென இந்தியாவின் பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை: நடிகர் ஷாருக்கான் அண்மையில் அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி வசூலித்தது.
மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தித் திரையுலகின் முன்னணி நாயகன் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று ...
மும்பை: போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன், விசாரணையின்போது அழுதபடியே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ...