முன்னோடி

பெண்கள் ‘ஐவிஎஃப்’ எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக கருவுறும் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் புதிய முன்னோடி ஆய்வுத் திட்டத்துக்கு ஜனவரி 2024 நிலவரப்படி 590 பேர் பதிவுசெய்துள்ளதாக பிப்ரவரி 29ஆம் தேதியன்று சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றிய ‘ஃபிளையிங் டைகர்ஸ்’ என்று அழைக்கப்படும் விமானிகள் குழுவின் உறுப்பினர்கள் பலரும் இயற்கை எய்திய நிலையில், அக்குழுவில் எஞ்சியிருந்த மிகச் சிலரில் ஒருவரான கேப்டன் ஹோ வெங் டோ, ஜனவரி 6ஆம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 103.
சிங்கப்பூரின் முன்னோடி கட்டடக் கலை வல்லுநர்களின் வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கரையோரப் பூங்காக்களில் அமைந்துள்ள ஈரநிலத்தில் மேலும் அதிகமான சதுப்புநில வகைகள் நடப்படவுள்ளன. கரியமிலவாயுவைச் செயல்திறத்துடன் சேகரிக்கவும் பல்லுயிர் சூழல் செழித்து வளரவும் இத்தகைய சதுப்பு இடங்கள் உதவுவதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து 2027ஆம் ஆண்டில் புதிய ‘பே கிழக்கு பூங்கா’ திறக்கப்படவுள்ளது.
முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோரின் மெடிசேவ் கணக்குகளில் மொத்தம் $278 மில்லியன் மதிப்பிலான தொகை நிரப்பப்படும். இம்மாத ...