கார்த்தி

ஒரு படத்தின் வெற்றிக்காக அதிகம் மெனக்கெடுவது தமிழ்த் திரையுலகத்தினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்ற மூன்று வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க உள்ளார் நடிகர் கார்த்தி. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மறுவெளியீடு செய்வதில் கோடம்பாக்கத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகர் கார்த்தியின் புதிய படத்துக்கு ‘மெய் அழகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் இப்படத்தில் கார்த்தி உடன் நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜப்பானில் இருந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க சில ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி, ...