அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி செலவில் புதிதாக தொழில்நுட்பப் பூங்கா கட்டப்பட உள்ளது. கிட்டத்தட்ட 2.80 லட்சம் சதுர அடிப் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்காவுக்கு அண்மையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக ‘செமஸ்டர்’ பருவத் தேர்வின்போது, பொறியியல் மாண வர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் ...