இந்தோனீசியா

ஜகார்த்தா: திறன்பெற்ற ஊழியர்களை நாட்டுக்குள் கவர்ந்திழுக்க இந்தோனீசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தோனீசியா இரட்டைக் குடியுரிமை வழங்கலாம் என்று மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவிற்கு அருகே உள்ள ருவாங் எரிமலை ஏப்ரல் 30ஆம் தேதி மீண்டும் குமுறியது.
பசுமைப் பொருளியல் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் சிங்கப்பூர் - இந்தோனீசியா இடையிலான ஒத்துழைப்பு தொடரும் நிலையில், இந்தோனீசியாவின் எதிர்காலத் தலைநகரான நுசந்தாராவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
போகோர்: பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஏப்ரல் 29ஆம் தேதி இரு நாட்டு ஒத்துழைப்பை வருங்காலத்திலும் தொடர உறுதியளித்தனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இபூ எரிமலை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் குமுறியது.