ஊடகம்

கியவ்: உக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
டெல் அவிவ்: இஸ்ரேலில் அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துவருகிறது.
சென்னை: உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேங்காக்: ஒராண்டுக்குமுன் தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் இருக்கும் கோவில் ஒன்றின் சுவரில் வண்ணத் தெளிப்பானைக் கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் ஆர்ப்பாட்டகாரர் ஒருவர் கிறுக்கினார்.