பிரான்ஸ்

சிட்னி: நியூ கலிடோனியாவில் மே 15ஆம் தேதியன்று நடந்த கலவரத்தில் மூன்று பழங்குடியினரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் மாண்டதை அடுத்து, அங்கு அவசரநிலையை பிரான்ஸ் பிரகடனம் செய்துள்ளது.
சிட்னி: பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு வசித்துள்ள பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து நியூ கலிடோனியாவில் கலவரம் வெடித்துள்ளது.
பாரிஸ்: பிரான்சின் வடக்குப் பகுதியில் கைதி ஒருவரை நீதிமன்றத்திலிருந்து சிறைக்குக் கொண்டுசென்ற வேன் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மே 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
பாரிஸ்: சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் சென்றிருக்கிறார்.
நிலைத்தன்மையற்ற உலகில் சிங்கப்பூர் முன்னேறிச் சென்றாலும், மாபெரும் அதிகார அரசியலின் புதிய சகாப்தத்தில், அணுக்கமான பங்காளித்துவங்களைப் புதுப்பிப்பதும் உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.