இஸ்ரேல்

துபாய்: ‘கோலன் ஹைட்ஸ்’ வட்டாரத்தில் இருந்து சிரியா தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியை நோக்கிப் பாய்ச்சப்பட்ட இஸ்ரேலிய ஏவுகணைகளை சிரியாவின் ஆகாயத் தற்காப்புப் படைகள் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
பாலஸ்தீனம் குறித்து மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவின் தொடர்பில் சிங்கப்பூருக்கான இஸ்‌ரேலியத் தூதரக அதிகாரி இஸ்‌ரேலுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ்: இஸ்ரேலில் அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துவருகிறது.
டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியது.
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் குரல் கொடுத்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.