மருத்துவர்கள்

சோல்: தென்கொரிய மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு பிரதமர் வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்ததாக ஏஎஃப்பி கூறியது.
அண்மைக் காலமாக பெரும்பாலான இளையர்கள் ‘டெக் நெக் சிண்ட்ரம்’ எனும் கழுத்து தொடர்பான நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சோல்: தென்கொரிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அந்நாடு முடிவெடுத்ததை அடுத்து, தென்கொரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெய்ப்பூர்: ஜெப்பூரில் உள்ள கன்வாடியா அரசு மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை ராஜஸ்தானைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வந்துள்ளார். அவருக்குப் பிரசவம் பார்க்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டதை அடுத்து, செய்வதறியாது திகைத்த அந்தக் கர்ப்பிணி மருத்துவமனை நுழைவு வாயிலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நீண்ட நேரம் அமர்ந்தே பணிபுரியும் பலருக்கும் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படும். இவற்றை கவனிக்காமல் விட்டால், நாட்பட்ட பிரச்சினைகள் உருவாகும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றைத் தடுக்க வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.