விவசாயம்

சிந்த்வாரா: மத்தியப் பிரதேசத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி: போதிய விளைச்சல் இல்லாததால், தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, அரிசி உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நோம்பென்: கம்போடியாவின் முந்திரி விவசாயத்தை அறிந்துகொள்ள 4 நாள் ஆய்வுச் சுற்றுலா நடைபெற்றது.