ஏர்பஸ்

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமாக ஏர்பஸ் வந்துள்ளது. இது 2023ல் போயிங்கைவிட அதிக விமானங்களைத் தயாரித்ததாகவும், அதிக தருவிப்பு ஆணைகளைப் (ஆர்டர்)பெற்றதாகவும் அறிவித்தது.
விமானங்களைக் கொள்முதல் செய்வதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் இண்டஸ்ட்ரீஸுக்கும் இடையில் ...