நெல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.
சென்னை: செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதை விடுத்து கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சண்டிகர்: காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கர்னால், மணாலி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை: நாற்றங்கால் போட்டு, பின் நடவு நட்டு, களையெடுத்து, உரமிட்டபோதெல்லாம் விளைச்சல் தராத வயல், ஒன்றுமே செய்யாதபோது 16 மூட்டை நெல்லை வாரி வழங்கியுள்ளது.
திருக்கனூர்: புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50,000 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.