ஆஸ்திரேலியா

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலிய அரசாங்கம், அனைத்துலக மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை உயர்த்தியது.
சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ‘எம்.டெக்.’ பயின்று வந்த 22 வயது இளையர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயது இளையரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.