வெளிநாட்டு ஊழியர்

கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள மனிதவளத் துறையின்கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து மலேசிய மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
சிங்கப்பூரில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஊழியரணியில் குறைந்தது 30 விழுக்காட்டு வெளிநாட்டினரைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களின் விகிதம் கடந்த பத்தாண்டில் மாற்றமின்றி நிலையாக 20 விழுக்காட்டிலேயே இருந்துள்ளது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.
சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.
மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.