சிங்கப்பூர் நாணய ஆணையம்

அண்மையில் ஏற்பட்ட இணைய வங்கி, கட்டணச் சேவைத் தடைகளின் மூலகாரணத்தை டிபிஎஸ் வங்கி கண்டறிவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்) உறுதிசெய்து வருகிறது.
சிங்கப்பூர் சரியானப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதை 2024ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளியல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நிதிக் கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த காலகட்டத்துக்கான நிலவரத்தைக் கருத்தில்கொண்ட பிறகு இவ்வாண்டு முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 0.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்), மின்னிலக்கக் கட்டண வில்லை (Digital Payment Token) சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.