குண்டர் தொடர்பு: மேலும் 70 பேர் பிடிபட்டனர்

Tuesday, November 23rd, 2010

குண்டர் கும்பலோடு தொடர் புடைய மேலும் 70 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தீவு முழுக்க நடத்தப்பட்ட சோதனையில் கேளிக்கைக் கூடங்களிலும், ஆர்ச்சர்டு சாலை, கிளார்க் கீ, தோ பா யோ, பீஷான், சிராங்கூன் சாலை, ஜாலான் புசார், சிலிகி, தெலோக் பிளாங்கா, பாசிர் ரிஸ்  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடமைப்பு பேட்டைகளிலும் இவர்கள் பிடிபட்டனர்.