தடை இருந்த போது வாகனம் ஓட்டியவருக்குச் சிறை

Friday, January 27th, 2012
STAG-CEO
ஏற்கனவே வாகனமோட்ட இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு வர்த்தகர், அந்தத் தடையை மீறி வாகனமோட்டிய குற்றத்திற்காக அவருக்கு ஆறு வார சிறைத் தண்டனையும், வாகனமோட்ட மேலும் மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.
Stag குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான 34 வயது வின்செண்ட் ஹோவ் (படத்தில் வெள்ளை சட்டையுடன்), காப்பீடு இல்லாமலும் 2010ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தீவு விரைவுச் சாலையில் வாகனமோட்டினார். அதற்காக 1,400 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்