தோழியின் விலா எலும்பை உடைத்தவருக்குச் சிறை
Friday, January 27th, 2012
ஏற்கனவே திருமணமான அந்த 43 வயது ஆடவர் கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி ஈசூனில் உள்ள ஓர் வீட்டில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததை ஒப்புக் கொண்டார்.
தாக்கப்பட்டவர் 33 வயது சொத்துச் சந்தை முகவர். அவருக்கு திருமணமாகாமல் ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால், பிள்ளையின் நலன் கருதி அந்த இருவரின் பெயரும் வெளியிடப்படவில்லை.
முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்


