முன்னாள் காதலியைக் கத்தியால் மிரட்டியவருக்கு அபராதம்
Friday, January 27th, 2012
26 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஷி லிப்பிங், 10 செண்டிமீட்டர் நீளக் கத்தியை குமாரி யாங் மெய்ச்சி முன்பு காட்டி மிரட்டியதை ஒப்புக் கொண்டார்.
அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி கிலிமார்ட் ரோட்டில் உள்ள ஷியின் வீட்டில் நிகழ்ந்தது.
முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்


