காதலிக்குத் துன்பம் விளைவித்தவருக்கு அபராதம்

Friday, January 27th, 2012
tm logo
பிரெஞ்சு வர்த்தகரான சில்வெய்ன் கிறிஸ்ட்டியன், தமது அமெரிக்க-வியட்நாமியக் காதலியான ஜோஸ்லினை படுக்கையில் தள்ளி, தலையணை கொண்டு அவரது முகத்தை மூடி முச்சுச் திணறடிக்க விட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி புரிந்த அந்தக் குற்றத்துக்காக அவருக்கு நேற்று 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்