டிசம்பர் மாத உற்பத்தித்துறை வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகம்

Friday, January 27th, 2012
PRODUCTION
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை எதிர்பார்க்கப்பட்டதை விட கடந்த டிசம்பர் மாதம் அதிக வளர்ச்சி கண்டிருக்கிறது.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது டிசம்பர் மாதத்திற்கான வளர்ச்சி 12.6 விழுக்காடாக இருந்தது என பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது.
கடந்த டிசம்பர் மாதத்திற்கான  உற்பத்தித் துறை வளர்ச்சி சுமார் 7 விழுக்காடு விழுக்காடு இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.
அந்த முன்னுரைப்பை விஞ்சிய இந்த வளர்ச்சிக்கு உயிர் அறிவியல் துறையில் நிகழ்ந்த அதிக நடிவடிக்கைகளே முக்கியக் காரணம் என்றும் கழகம் தெரிவித்தது.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்