வெளிநாட்டு ஊழியர் விகிதம் கட்டுப்படுத்தப்படும்
Tuesday, January 17th, 2012
வெளிநாட்டுப் பட்டத்தொழிலர் களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் வேலை களின் எண்ணிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகள் தாக்கல் செய்யப் பட்டன.
உற்பத்தித் தொழில்துறையில், திறன் தேவையுள்ள 10 வேலை களில் ஏழு வேலைகளில் சிங்கப் பூரர்கள் அமர்த்தப்படுவதாகத் தெரிவித்தார் வர்த்தகத் தொழில் அமைச்சர் லிம் ஹங் கியாங்.
முழு விவரம் 17.1.2012 தமிழ் முரசில்



