புத்தாண்டுத் தீர்மானம் - வடிவழகன்

Monday, January 2nd, 2012

 

Vadivazhagan

தமிழ் முரசின் ‘என் பார்வையில்’ என்ற புதிய பகுதியில் உள்ளூர் பிரபலங்கள் சிலர் தங்கள் எண்ணங்களை தமிழ் முரசு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வருகின்றனர். அந்த வரிசையில் முதலில் இடம்பெறுபவர் தொலைக்காட்சியிலும் மேடை நாடகங்களிலும் பல பரிமாணங்களில் அசத்தும் திரு வடிவழகன். அவர் இனி தமிழ் முரசில் வழக்கமாக எழுதுவார்.

“என்னலா இது? வருஷம் முடிஞ்சிருச்சுலா. வருஷம் பறக்குதுலா. என்னெல்லாமோ செய்யனும்னு நெனச்சேன்லா. முடியலலா”.

இதை எங்கேயாவது கேட்டிருப்பீங்க. ஏன் நீங்களே சொல்லியிருக்கலாம்.
இது ஒன்னும் புதுசு இல்ல. வருஷா வருஷம் நடக்கிறதுதான். வருஷ ஆரம்பத்துல தீர்மானம் எடுத்திருப்போம். ஆனா நிறைய பேர் கோட்டை விட்டிருப்போம்.
என்னையே எடுத்துக்கங்களேன். உடம்ப குறைக்கனும்னு ஐந்து வருஷமா சொல்லிக்கிட்டு வர்றேன். இதுவரை ஒரு ஐந்து கிராம்தான் குறச்சிருக்கேன். பெரிய சாதனை!

- முழு விவரம் 2.1.2012 தமிழ் முரசில் -