உடலை வருத்தும் நடவடிக்கைகளுக்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்வது நல்லது

Wednesday, December 7th, 2011
உடலை வருத்தும் நடவடிக்கைகளுக்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்வது நல்லது

உடலை வருத்தும் நடவடிக்கைகளுக்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்வது நல்லது

உடலை வருத்தும் கடுமையான நடவடிக்கைகளில் பங்கெடுக்க விரும்புவோர், அத்தகைய நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் மால்கம் சிங் வெய் ரென் கடந்த ஞாயிற்றுக் கிழமை 21.1 கிலோமீட்டர் நீள நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்துகொண்டார்.
படம்: ஏஷியாஒன்