வலம் வந்த வெள்ளிரதம்

Sunday, October 24th, 2010

அருள்மிகு மாரியம்மன் கோயிலின் வருடாந்திர தீமிதித் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சி யான தீமிதித்தல் இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடைபெற உள்ளது.
அதன் தொடர்பில் வெள்ளிக் கிழமையும் நேற்றும் கம்போங் பாரு, தெலுக் பிளாங்கா ஹைட்ஸ், அருள்மிகு ருத்ர காளியம்மன் கோயில்,  ஹெண்டர்சன் ரோடு போன்ற பல சாலைகள் வழியே அருள்மிகு

Amman

மாரியம்மனின் வெள்ளி ரதம் உலா

வந்தது.
அப்படி உலாவாக சௌத் பிரிட்ஜ் ரோட்டில் வந்த வெள்ளி ரதத்தைக் கண்ட பரவசத்தில் பக்தர்கள்.
த.கவி