அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில்
Wednesday, October 20th, 2010
பிரதோஷத்தை முன்னிட்டு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் இன்று மாலை 4.00க்கு அருள்மிகு சுந்தரேஸ்வரருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், பூசை, தொடர்ந்து பிரதோஷ நாயகர் ஆலயம் உள்வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.


