முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
சீனாவில் உள்ள இரு நகரங்களில் இந்த வாரம் திபெத்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை சீன அதிகாரிகள் கைது செய்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
சீன ஆட்சிக்கு எதிராக திபெத்தியர்கள் முதன் முதலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மார்ச் மாதத்தில்தான். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க சீன அரசாங்கம் ஒடுக்கு முறையைக் கையாண்டது.
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா பத்து ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தை விட்டு தப்பி ஔடியதும் இந்த மார்ச் மாதத்தில்தான்.