முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
டோபி காட் முதல் பாட்லி வரையுள்ள புதிய வட்ட ரயில் பாதை நிலையங்களை ஏப்ரல் 4ம் தேதி அன்று பொது மக்கள் பார்வையிடலாம். காலை 11.30 முதல் மாலை 6.00 மணி நிலையங்கள் பொது மக்களுக்குத் திறந்திருக்கும்.
11 கிலொ மீட்டர் தூரம் கொண்ட இந்த வட்ட ரயில் பாதை ஏப்ரல் 17ம் தேதி செயல்படத் தொடங்கும்.