முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
ஊழல், வீண் செலவு மற்றும் நிதியுதவி தருவதாக வாக்களித்த நாடுகள் நிதியுதவியை தராதிருப்பது போன்றவற்றால் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியுதவி ஆப்கானிஸ்தான் மக்களுக்குச் சென்றடைவதில்லை என்று பிரபல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த அந்த உறுப்பினர் ஊழலாலும் வீண் செலவினாலும் பணம் விரயமாவது பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களால் என்று தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.