வெப்பநிலை, கடல் மட்டம் உயரலாம்
Tue, 09/03/2010வரும் 2100ம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரின் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியலிருந்து 4.2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய ஆய்வு காட்டுகிறது. சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல் நீர் மட்ட அளவும் 2100ம் ஆண்டு வாக்கில் சராசரியாக 24 சென்டி மீட்டர் முதல் 65 செ. மீட்டர் வரை உயரலாம் என கணிக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த சுற்றுபுற, நீர்வள அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் அமைச்சின் கணிப்புக்கு உட்பட்ட அளவே இது என்றார்.
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838