fontsize: 60% 70% 80% 90%

இவரைத் தெரியுமா?

மார்ச் மாதம் 4ம் தேதி, மரீன் கிரசென்ட், புளோக் 31ல் இந்திய ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 1.76 மீட்டர் உயரமும் சற்று பருமான உடல் வாகும் கொண்ட அவரின் வயது 30 முதல் 40 வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. மாநிறம், சுருட்டை முடி உடைய அவர், கடைசியாக பல வண்ண போலொ டி-சட்டையும் கருமையான நீள கால்சட்டையும் அணிந்திருந்தார்.
அவரைப் பற்றிய விவரம் அறிந்தவர்கள் 1800-255-000 என்ற எண்ணில் போலிசுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838