முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சாலையோரமாக பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்ததில் பொதுமக்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அந்த குண்டுவெடிப்புக்கு தலிபான் தீவிரவாதிகளே காரணம் என்று ஹெல்மந்த் மாநிலப் பேச்சாளர் கூறினார். தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் தீவிரவாதிகள் இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகின்றனர்.