முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
என்டியுசி மன்றம் ஒன்றில் கிட்டத்தட்ட $160,000 தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக குவொக் ஹொங் லெங் (37) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவா சூ காங்கில் உள்ள ëஜஸ் டி பிளேசில் 2006ம் ஆண்டுக்கும் 2008ம் ஆண்டுக்கும் இடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தபோது அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.