fontsize: 60% 70% 80% 90%

உட்ஸ்: மேலும் பல பெண்கள்

Bookmark and Share

உலகின் முதல்தர கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் வாழ்க்கையை கேவலப்படுத்திக் கொண்டுள்ள அவரது ‘தோழி’யர் வரிசையில் 9வதாக மேலும் ஒரு பெண் பேசியுள்ளார். கர்ப்பிணியாய் இருந்த மனைவி வெளியில் சென்ற நேரத்தில் டைகர், வீட்டுக்குள் எப்படித் தம்முடன் உறவு கொண்டார் என மிண்டி லாட்டன் என்ற அப்பெண் விலாவாரியாய் விளக்கி உள்ளார். இதன் மூலம் டைகர் விவகாரம், கள்ளத் தொடர்புகள் என்பதில் இருந்து பாலியல் பித்துப் பிடித்தவர் என்ற ரீதியில் திசைமாறத் துவங்கியுள்ளது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838