செம்பவாங் பூங்காவில் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
21/04/2014

செம்பவாங் பூங்காவில் நேற்று முன்தினம் நடந்த இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்வேறு சமூக நடவடிக்கை களுக்கு செம்பவாங் சமூக மன்ற இந்திய நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

21/04/2014

இரண்டு மில்லியன் செலவில் ஈராண்டுகளுக்கு நீடிக்கும் ‘யு அப்ரிஷியேட்’ இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. குறைந்த ஊதியம் பெறும் 30,000 ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவர்.

21/04/2014

ஒரு கப்பலுக்குப் பெயர் சூட்டி யதன் தொடர்பில், இந்தோனீசியா மன்னிப்புக் கேட்டதற்கு மதிப்புக் கொடுத்து அதைச் சிங்கப்பூர் எற்றுக்கொண்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரி வித்துள்ளார்.

20/04/2014

மலேசியாவின் தஞ்சோங் பெங் கிலே எனும் இடத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை 7.30 மணிக்கு ‘சிண்டோ எம்பிரஸ்’ படகு புறப் பட்டது. அது சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்துக்கு காலை 11.00 மணிக்கு வந்து சேர்ந்தவுடன் அதில் பயணம் செய்த சிங்கப்பூர் பெண் ஒருவர் இல்லாதது தெரிய வந்தது.

20/04/2014

வருகையாளர்களைச் சிங் கப்பூர் வரவேற்கவேண்டும் என்றும், அவ்வாறு செய் யாவிடில் உலகின் பார்வை யில் சிங்கப்பூரின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது ஃபேஸ்புக் பக் கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் குற்றவாளிகள் 375 பேருக்கு உதவி
20/04/2014

முன்னாள் குற்றவாளிகள் வேலைக்குத் திரும்பிச்செல்ல உத வும் புதிய திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் குற்றவாளிகளுக் குப் பயிற்சி மற்றும் வாழ்க்கைத் தொழில் ஆலோசனைகள் வழங் குவது “வாய்ப்புகளை வலுவாக்கி, மீள் திறனை வளர்ப்போம்” (SOAR) எனும் அத்திட்டத்தின் நோக்கம்.

19/04/2014

மலேசியாவின் எம்ஹெச்370 விமானம் காணாமல் போனதிலிருந்து சிங்கப்பூருக்கு வருகையளிக்கும் சீன நாட்டு சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரிலுள்ள சுற்றுப்பயண சேவை நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான சீன சுற்றுப்பயணிகளே ஒப்பந்தங்கள் செய்துள்ளனர்.

19/04/2014

உட்லண்ட்ஸ் வீடமைப்புப் பேட்டை யில் 19 வயது பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சந்தேகப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை, உட் லண்ட்ஸ் அவென்யூ 6ல், மாலை 6.30 மணிக்கு அந்த 23 வயது ஆடவர், அந்தப் பெண்ணுடன் நட்பு பாராட்ட முயற்சித்தார்.

19/04/2014

வியாழக்கிழமை அதிகாலையில் தீவு முழுவதும் நடத்தப்பட்ட திடீர் நடவடிக்கையின்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட் டியதற்காக 22 வாகனமோட்டி களைப் போக்குவரத்து போலிசார் கைது செய்தனர். கைதான ஆடவர்கள் 22 வய துக்கும் 60 வயதுக்கும் இடைப் பட்டவர்கள்.

19/04/2014

டெங்கி சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளாக அடையா ளம் காணப்பட்டிருந்த பகுதிகள் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 40% குறைந்தது. ஒரு பகுதியில் 10க்கு மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் நிகழ்ந்தால் அது உயர் அபாயப் பகுதியாக அறிவிக்கப்படும். சிங்கப்பூரை பொறுத்தவரை ஏழு உயர் அபாய டெங்கி பகுதிகள் இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரிய இணையத் தளம் கூறுகிறது.

Syndicate content