fontsize: 60% 70% 80% 90%

ஒபாமா நிர்வாகத்தைச் சாடிய பெலின்

அமெரிக்கத் தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர் திருமதி சாரா பெலின்.
அலஸ்கா முன்னாள் ஆளுநருமான அவர், ஒபாமா நிர்வாகத்தையும் ஒபாமாவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பற்றியும் குறை கூறினார்.
தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பெலின், ஒபாமாவின் 2011-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அமெரிக்காவின் கடனை அதிகரிக்கச் செய்யும் என்று கூறினார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838