செய்தி

Sunday, October 25th, 2010
Minister shanmugam
Tuesday, October 26th, 2010

- தமிழவேல் -

அனைத்து முதலாளிகளையும் மூத்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறு அரசால் கட்டாயப் படுத்த முடியாது. அதே போல பிள்ளைகளையும் தங்கள் வயதான பெற்றோரைப் பேண வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றார்

.

முதலாளிகளிகளுக்கும் மூத்த ஊழியர்களுக்கும் உரிய தேவைகளுக்கு இடையே ஒரு சமநிலையை காண வேண்டும் என்றும்  அவர் அறிவுறுத்தினார்.

Tuesday, October 26th, 2010

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் கடற்கொள்ளையர்கள் புகுந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யா நாட்டின் மொம்பாசா நகரிலிருந்து சுமார் 90 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.25 மணி அளவில் தமக்கு விழிப்பு நிலை தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்  கப்பல்துறை துறைமுக ஆணையம் தெரிவித்தது.

thailand-flood
Sunday, October 24th, 2010
அடுத்த வாரம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் வடக்கிலிருந்து வரும் வெள்ள நீர் பேங்காக்கை நிலைகுலையச் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசாங்கம் வெள்ள நீர் அபாயத்தை போர்க்கால கதியில் எதிர்கொள்ள தலைநகர் பேங்காக்கில் நடவடிக்கை மையம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாக ஏஷியா ஒன் செய்தி நிறுவனத் தகவல் கூறுகிறது.
Sunday, October 24th, 2010

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் அந்நாட்டுப் பழங்குடியினர் வாழும் பகுதியில், ராணுவ வாகனத்தை குறி வைத்து நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் ஔர் அதிகாரி உட்பட 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பழங்குடி இன பகுதி ஒன்றில் தலிபான் போராளிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஆதரவு பெடறற பழங்குடி இனத் தலைவர்களைக் குறி வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர் தலிபான் போராளிகள்.
எனவே, அங்கு அதிக அளவி லான ராணுவ வீரர்களை பாகிஸ்தான் அரசாங்கம் அனுப்பியுள்ளது.

Syndicate content