You are here

வீரேந்திராவின் கண்கள் சாந்தமானவை: நமீதா

  • நமீதா.

“ஒருவரைப் பற்றி மதிப்பிட கண்கள் தான் முக்கியம் எனக் கருதுகிறேன். ஒருவரது ஆன்மா, குணாதிசயம் கண்கள் மூலமாகவே வெளிப்படும். என் கணவர் வீரேந்திராவின் கண்கள் சாந்தமாக, நியாயமான உணர்வுகளை வெளிப் படுத்துவதாக இருக்கும். அவ ரது கண்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். “அதேபோல் எனது நேர் மையை அவர் மிகவும் விரும் புகிறார். திரையில் காணும் நமீதாவுக்கும், நிஜத்தில் உள்ள நமீதாவுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் நன்கு உணர்ந்து இருக்கிறார்.

தி ரு ம ண த் துக்குப் பிறகு என் னிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் மற்ற அனைத் தையும் விட என்னை நான் அதிகம் நம்புகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததாகக் கூறப்பட்ட அனைத் தும் உண்மையல்ல. அந்த வீட்டில் இருந்து வெளி யேறிய பிறகு அதை உணர்ந்தேன் என்கிறார் நமீதா.