You are here

ஜெயா மாண்ட டிசம்பர் 5ல் ஜனநாயகமும் மாண்டுவிட்டது: நடிகர் விஷால் கொதிப்பு

  • நடிகர் விஷால். படம்: ஊடகம்

சென்னை ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேச்சைகளும் பேட்டியிடுகின் றனர். மெத்தம் 145 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் உள்ளிட்ட 73 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விஷாலின் வேட்புமனுவில் முன்மொழியப்பட்டவர்களின் கை யெழுத்து  போலியானவை என்றும் அவர் மீதான வழக்கு தெடர்பான விவரத்தைக் குறிப்பிடவில்லை என்றும் அதனால் விஷாலின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் சில சுயேச்சை வேட் பாளர்கள் பேர்க்கெடி தூக்கினர்.

இதையடுத்து, மனுவை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரி வேலுச் சாமி, விஷாலின் மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். பின்னர், மாலை விஷாலின் மனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது. அப் பேது, திடீரென விஷால் மனுவில் முன்மெழியப்பட்ட சுமதி, தீபன், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்து “நாங்கள் மனம் உவந்து மனுவை முன்மெழிய வில்லை. மனுவில் பேலியாக எங்கள் பெயர் பேடப்பட்டிருக் கிறது,” என்று தெரிவித்தனர்.

நடிகர் விஷால். படம்: ஊடகம்