You are here

எஃப்ஏ கிண்ணம்: எவர்ட்டனை எதிர்கொள்ளும் லிவர்பூல்

எஃப்ஏ கிண்ணக் காற்பந் தின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் லிவர்பூல், எவர்ட்டன் குழுக்கள் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி, பர்ன்லி குழுக்களும் ஆர்சனல் குழுவும் நாட்டிஹம் ஃபாரஸ்ட் குழுவும் மோதுகின்றன. மான்செஸ்டர் யுனைடெட், டெர்பை குழுவை எதிர்கொள் ளும் நிலையில் செல்சி, நார்விச் குழுவோடு மோது கிறது. டோட்டன்ஹம் குழுவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது ஏஎஃப்சி விம்பிள்டன் குழு.