You are here

ஆட்டம் தெரியும்; ஆனால் ஆடத் தெரியாது: கிரிக்கெட் நடுவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த கிளைர் (28) என்பவர் அங்கு நடைபெற்ற பெண்கள் உலகக்கிண்ணத் தொடரின் நான்கு போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவில் லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியின் நடுவராக கிளைர் களமிறங்கவுள்ளார். இவருடன் இணைந்து பிரபல நடுவர் பால் வில்சனும் செயல்படுவார். இதுகுறித்து கிளைர் போலோசோக் கூறியதாவது, #அதிகமாக கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உள்ளது. இதனால் நடுவர் தேர்வில் படித்து வெற்றி பெற்றேன், ஆனால் எனக்குக் கிரிக்கெட் விளையாடத் தெரியாது,” எனக் கூறி உள்ளார்.