You are here

விற்பனைத் திருவிழாவில் வித்யா பாலனின் அதிரடி ஆட்டம்

  • படம்: திமத்தி டேவிட்

சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் அனைத்துலக இந்திய விற்பனைத் திருவிழாவின் முத்தாய்ப் பாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நேற்று ரசிகர்கள் முன் தோன்றினார். விழாவில் வெள்ளமென திரண்டிருந்த ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கு அவர் பதிலளித் தார். பின்னர் உள்ளூர் நடனமணிகளுடன் இணைந்து வித்யா பாலன் அதிரடி நடனம் ஆடினார். flகடந்த மூன்று நாட் களாக நடைபெற்று வரும் விற்பனைத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. ஏராளமான இந்தியப் பொருட்களை வாங்க இன்றே இறுதி வாய்ப்பு. படம்: திமத்தி டேவிட்